இங்கிலாந்து vs இலங்கை - போட்டி விவரங்கள், இடம் புள்ளிவிவரங்கள், முக்கிய வீரர்கள் மற்றும் கணிக்கப்பட்ட லெவன்

ICC cricket world cup - England vs Sri lanka
ICC cricket world cup - England vs Sri lanka

2019 ஐ.சி.சி உலகக் கோப்பை போட்டியில் 27வது லீக் போட்டியில், இங்கிலாந்து அணியும் இலங்கை அணியும் லீட்ஸ் நகரில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த இரு அணிகளும் இதுவரை உலகக் கோப்பையில் 10 முறை மோதியுள்ளது. இதில் இங்கிலாந்து அணி 6 முறையும் இலங்கை அணி 4 முறையும் வெற்றியை பதிவு செய்துள்ளனர். நடப்பு உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணி ஐந்தில் 4 போட்டிகளில் வெற்றியை பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. இலங்கை அணி இந்த உலகக்கோப்பை தொடரில் 5 போட்டிகளில் விளையாடியுள்ளது. 2 போட்டிகளில் தோல்வி அடைந்து 1 போட்டியில் மட்டும் வெற்றி பெற்றது. 2 போட்டிகளில் மழை காரணமாக இலங்கை விளையாடவில்லை. எனவே, நாளை நடக்கும் போட்டியை பற்றி ஓர் முன்னோட்டம் இதோ பார்ப்போம்.

போட்டி விவரங்கள்:

தேதி: 2019 ஜூன் 21 வெள்ளிக்கிழமை

நேரம்: 03:00 PM IST

இடம்: ஹெடிங்லி, லீட்ஸ்

லீக்: 27வது லீக், ஐசிசி உலகக் கோப்பை 2019

நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் நெட்வொர்க்

ஆன்லைன் ஸ்ட்ரீமிங்: ஹாட்ஸ்டார்

இடம் புள்ளிவிவரங்கள்:

சராசரி 1 வது இன்னிங்ஸ் ஸ்கோர்: 226Avg

சராசரி 2 வது இன்னிங்ஸ் ஸ்கோர்: 207 அதிகபட்ச மொத்தம்: 351/9 (50 Ov) ENG vs PAK

குறைந்தபட்ச மொத்தம்: 93/10 (36.2 Ov) by ENG vs AUS

Highest Chased: 324/2 (37.3 Ov) by SL vs ENG

Lowest Defended: 165/9 (60 Ov) by ENG vs PAK

உலகக்கோப்பையில் மோதிக்கொண்ட எண்ணிக்கை:

மொத்தம்: 10

இங்கிலாந்து வெற்றி பெற்றது: 06

இலங்கை வெற்றி பெற்றது: 04

அணி விவரங்கள்:

இங்கிலாந்து

  • ஜேம்ஸ் வின்ஸ் களத்தில் தொடக்கத்திலே விளையாடுவார்.
  • தொடக்க வரிசையில் ஆதில் ரஷீத் பதிலாக லியாம் பிளங்கெட் களமிறங்குவார்.
  • புள்ளிபட்டியல் - இரண்டாம் இடத்தை பெற்றிருக்கின்றனர்.

இலங்கை

  • தொடக்க வரிசையில் நுவான் பிரதீப் பதிலாக சுரங்கா லக்மல் களமிறங்க வாய்ப்புகள் உண்டு.
  • இலங்கை அணி புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது.

முக்கிய வீரர்கள்

இங்கிலாந்து அணி:

  • ஜோ ரூட்
  • ஜோஸ் பட்லர்
  • ஜோஃப்ரா ஆர்ச்சர்

இலங்கை அணி:

  • குசல் பெரேரா
  • மெண்டிஸ்
  • லசித் மலிங்கா

விளையாடும் லெவன்:

இங்கிலாந்து அணி வீரர்கள்

ஜேன்ஸ் வின்ஸ், ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட், ஈயோன் மோர்கன் (கேப்டன்), ஜோஸ் பட்லர் பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், லியாம் பிளங்கெட் / ஆதில் ரஷீத், ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் மார்க் உட்

இலங்கை அணி வீரர்கள்

குசல் பெரேரா, திமுத் கருணாரத்ன (கேப்டன்), லஹிரு திரிமன்னே, குசல் மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், மிலிண்டா சிரிவர்தனா, திசாரா பெரேரா, தனஞ்சய டி சில்வா, இசுரு உதனா, சுரங்கா லக்மல் / நுவான் பிரதீப் மற்றும் லசித் மலிங்கா

Quick Links

Edited by Fambeat Tamil