இதுவரை ஒரு உலகக் கோப்பை போட்டியில் கூட விளையாடாத ஏழு நட்சத்திர இந்திய வீரர்கள் 

VVS Laxman was a legendary cricketer who never played a World Cup game.
VVS Laxman was a legendary cricketer who never played a World Cup game.

#2.இர்பான் பதான்:

Irfan Pathan
Irfan Pathan

2000-ம் ஆண்டுக்குப் பின்னர் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக வலம் வந்தார், இர்பான் பதான். குறுகிய கால கட்டத்திலேயே தமது திறமையை வெளிப்படுத்தி இந்திய அணியில் நிரந்தர இடம் பிடித்தார். இதுவரை விளையாடிய 120 ஒருநாள் போட்டியில் 173 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார்/ இருவேறு கட்டமாக பிரிக்கப்பட்டுள்ள இவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையின் முதல் பாதியில் தொடர்ச்சியாக அணியில் இடம் பெற்றும் இரண்டாம் பாதியில் அவ்வப்போது இடம் பெற்று. அதன் பின்னர் வெளியேறுவதும் இவரது வாடிக்கையாய் அமைந்தன. 2011 மற்றும் 2012ம் ஆண்டுகளில் இந்திய அணிக்கு மீண்டும் திரும்பி இருந்தாலும் தனது பழைய தாக்கத்தினை ஏற்படுத்திய தவறினார், இர்பான் பதான்.

#1.வி.வி.எஸ்.லக்ஷ்மன்:

India's legendary test batsman VVS Laxman had a moderately successful ODI career
India's legendary test batsman VVS Laxman had a moderately successful ODI career

இந்திய அணியின் டெஸ்ட் ஜாம்பவான்களில் ஒருவரான வி.வி.எஸ்.லக்ஷ்மன் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பெருமளவில் ஜொலிக்கவில்லை. இவர் விளையாடியுள்ள 86 ஒருநாள் போட்டிகளில் 2,338 ரன்களை மட்டுமே இவர் குவித்திருந்தார். 2003ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் மாற்று பேட்ஸ்மேனாக இடம்பெற்ற போதிலும் ஒரு போட்டியில் கூட இவர் களமிறக்கப்படவில்லை. 1999 மற்றும் 200ஆம் ஆண்டு உலக கோப்பை தொடர்களிலும் இவர் இந்திய அணியில் இடம் பிடிக்கவில்லை. எனவே, இவரது உலகக்கோப்பை தாகம் ஒருபொழுதும் தீர்க்கப்படவில்லை. அதே காலகட்டத்தில் ஆஸ்திரேலியாவின் ஜஸ்டின் லாங்கர் மற்றும் வி.வி.எஸ்.லக்ஷ்மனும் 100க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒரு உலகக் கோப்பை போட்டிகளில் கூட இடம் பெறாத இரு வீரர்கள் என்ற மோசமான சாதனையை பகிர்ந்தனர்.

Quick Links