வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ரோகித் சர்மா முறியடிக்க போகும் மூன்று சாதனைகள் 

Here are few records Rohit Sharma could be expected to break from the upcoming West Indies tour.
Here are few records Rohit Sharma could be expected to break from the upcoming West Indies tour.

#1.சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சிக்சர்களை அடித்த வீரர்:

Rohit will eye one more T20I record in the upcoming series
Rohit will eye one more T20I record in the upcoming series

மேலும் ஒரு சாதனையாக சர்வதேச டி20 அரங்கில் அதிக சிக்சர்களை நொறுக்கிய வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடிக்கும் முனைப்பில் ரோகித் சர்மா களம் இறங்கியுள்ளார். இவரது கிரிக்கெட் வாழ்வின் ஆரம்ப காலகட்டத்தில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக களமிறங்கி பல அற்புதமான சிக்ஸர்கள் அடித்துள்ளார். 2013ம் ஆண்டில் நடைபெற்ற ஐபிஎல் சீசனில் மும்பை அணிக்கு முதல் முறையாக ஐபிஎல் பட்டம் பெற்று தந்த கேப்டன் என்ற பெருமையை பெற்றதன் மூலம் புகழ் வெளிச்சத்திற்கு வந்தார். அந்த ஆண்டு முதல் இந்திய அணி குறுகிய கால போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக ரோகித் சர்மா களம் இறக்கப்பட்டார். இதன் மூலமாக, தன்னிடம் ஒளிந்திருந்த திறனை வெளிக்கொணர்ந்து டீப் ஸ்கொயர் லெக் மற்றும் டீப் மிட்விக்கெட் திசைகளில் லாவகமாக ஷாட்களை அடித்து ரசிகர்களை அவ்வப்போது அதிர்ச்சியில் ஆழ்த்தினார். கடந்த ஐந்து ஆண்டுகளாக ரசிகர்கள் பலரின் நம்பிக்கையை பெற்று டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேனாக விளங்கிவருகிறார், ரோகித் சர்மா. குறிப்பாக சர்வதேச டி20 போட்டிகளில் 94 இன்னிங்சில் களமிறங்கிய 102 சிக்சர்களை அளித்துள்ளார் வெஸ்ட் இண்டீஸ் நாட்டைச் சேர்ந்த கிறிஸ் கெய்ல் 105 சிக்சர்களும் மார்ட்டின் கப்தில் 103 சிக்ஸர்களும் குவித்து இந்தப் பட்டியலில் முதல் இரு இடங்களில் உள்ளனர். எனவே, இன்னும் 4 சிக்சர்களை மட்டுமே விளாசினால், கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடித்து இந்தப் பட்டியலில் முதலிட அரியணைக்கு முன்னேறுவார், ரோகித் சர்மா. அதுவும் இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலேயே இத்தகைய சாதனை அரங்கேறும் என எதிர்பார்க்கலாம்.

Quick Links

Edited by Fambeat Tamil