WWE எலிமினேஷன் சேம்பர்-இல் மறக்க முடியாத மூன்று போட்டிகள்

Nagaraj
எலிமினேஷன் சேம்பர்
எலிமினேஷன் சேம்பர்

WE நிறுவனமானது ஒவ்வொரு வருடமும் எலிமினேஷன் சேம்பர் நிகழ்ச்சியை நடத்துகிறது. அதில் ஆறு ஆண் மல்யுத்த வீரர்களும், பன்னிரண்டு பெண் மல்யுத்த வீராங்கனைகளும் எலிமினேஷன் சேம்பர்-ல் கூண்டு கட்டமைப்பில் போட்டியிடுவதற்காக கலந்து கொள்வார்கள். எலிமினேஷன் சேம்பர் போட்டியானது இந்த வருடம் பிப்ரவரி 17-ம் தேதி நடைபெற இருக்கிறது. எலிமினேஷன் சேம்பர் நிகழ்ச்சியானது 2002 ஆம் ஆண்டு சர்வைவர் சீரியஸில் முதல் முறையாக ஒரு போட்டியாக அரங்கேறியது. இந்த நிகழ்ச்சியில் RAW-ல் 2002 ஆம் ஆண்டு ஜெனரல் மேனேஜராக பணியாற்றிய எரிக் பிஷோஃப் ஒரு சிந்தனையுடன் இருந்தார். மேலும், அவர் இந்த போட்டியில் ட்ரிப்பிள் ஹெச்-யை வைத்து ஒரு கதையை உருவாக்கினார்.

இந்த எலிமினேஷன் சேம்பர் நிகழ்ச்சியில் ட்ரிப்பிள் ஹெச் தனது வேர்ல்ட் ஹெவிவெயிட் சாம்பியன்ஷிப்பை காப்பாற்றுவதற்காக ஷான் மைக்கேல்ஸ், புக்கர் டி, ராப் வான் டேம், கேன் மற்றும் கிறிஸ் ஜெரிகோ ஆகிய மல்யுத்த வீரர்களுடன் போட்டியிட்டார். இந்த போட்டியில் ட்ரிப்பிள் ஹெச் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. WWE நிறுவனமானது இந்த வருடம் நடைபெற இருக்கின்ற எலிமினேஷன் சேம்பர்-ல் மகளிர் டேக் டீம் சாம்பியன்ஷிப் போட்டியை முதல் முறையாக நடத்துவதற்கு திட்டத்தை வகுத்துள்ளதாக கூறப்படுகிறது. பதினாறு ஆண்டுகள் நடைபெற்ற எலிமினேஷன் சேம்பர் நிகழ்ச்சியானது மிகவும் முக்கியமான மல்யுத்த போட்டிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

இருப்பினும், பல எலிமினேஷன் சேம்பர் போட்டிகளிலும், கிளாசிக் கதாபாத்திரங்கள் இருந்தன, அவற்றில் மறக்க முடியாத சில போட்டிகளை பற்றி இங்கு காண்போம்.

# 3 WWE சாம்பியன்ஷிப் (ராவ்): எலிமினேஷன் சேம்பர் 2018

எலிமினேஷன் சேம்பர் 2018
எலிமினேஷன் சேம்பர் 2018

இந்த நிகழ்ச்சியில் ரோமன் ரெய்ங்க்ஸ் vs பிரவுன் ஸ்ட்ரோமேன் vs ஃபின் பெலோர் vs ஜான் சீனா vs சேத் ரோலின்ஸ் vs மிஸ் vs எலியாஸ் ஆகியோர்க்கு எலிமினேசன் சேம்பர் போட்டி நடைபெற்றது. சேம்பரின் 2018 பதிப்பில் வழக்கமான ஆறு பேருக்கு பதிலாக ஏழு ஆண்கள் இடம்பெற்றனர். இந்த எலிமினேஷன் சேம்பர் நிகழ்ச்சியின் போது பெண்கள் முதல் முறையாக போட்டியில் போட்டியிட்டு, சிறந்த முறையில் பதிவு செய்யப்பட்டு போட்டியிட்டனர்.

இருப்பினும், அதே நிகழ்ச்சியில் ஆண்கள் பதிப்பில் போட்டியிட்ட மிக மோசமான போட்டிகளில் ஒன்றாகும். அது ஒரு முடிவற்ற 40 நிமிடங்கள் நீடித்தது, போட்டியின் 21 நிமிட வரை ஒரு வீழ்ச்சியை கூட பார்க்கவில்லை.

# 2 WWE சாம்பியன்ஷிப் (ராவ்): எலிமினேஷன் சேம்பர் 2006

எலிமினேஷன் சேம்பர் 2006
எலிமினேஷன் சேம்பர் 2006

இந்த நிகழ்ச்சியில் ஜான் சீனா Vs கர்ட் ஆங்கிள் Vs ஷான் மைக்கேல்ஸ் Vs கெய்ன் Vs கிறிஸ் மாஸ்டர்ஸ் Vs கார்லிட்டோ ஆகியோர்க்கு எலிமினேஷன் சேம்பர் போட்டி நடைபெற்றது. போட்டியின் முதல் பாதி பொழுதுபோக்கு, அதே நேரத்தில் ஆங்கிள் மற்றும் மைக்கேல்ஸ் ஆகியோர் ஆட்டத்தில் இருந்தனர். இந்த போட்டியின் இரண்டாம் பாதியில் ஆர்வமற்ற விஷயங்கள் இருந்தன.

# 1 WWE சாம்பியன்ஷிப் (ராவ்): எலிமினேஷன் சேம்பர் 2010

எலிமினேஷன் சேம்பர் 2010
எலிமினேஷன் சேம்பர் 2010

இந்த நிகழ்ச்சியில் ஜான் சீனா Vs ஷீமஸ் Vs டிரிபிள் எச் Vs கோபி கிங்ஸ்டன் Vs டெட் டிபியாஸ் Vs ராண்டி ஆர்டன் ஆகியோருக்கு எலிமினேஷன் சேம்பர் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ஜான் சீனா வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.