Create
இணைய உலகில் சிறந்த விளையாட்டு கட்டுரைகளை கொண்ட இணையதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
ஸ்போர்ட்ஸ்கீட பரந்த உலகளாவிய பார்வையாளர்களுக்கு திறமையான எழுத்தாளர்கள் எழுதிய அற்புதமான விளையாட்டு கட்டுரைகளை கொண்டு செல்லும் ஓர் வளர்ந்து வரும் விளையாட்டு சமூகம்.
உங்களது பதிவுகள் தமிழ் ஸ்போர்ட்ஸ்கீடாவில் (Sportskeeda) ஏன் வர வேண்டும்
ஒவ்வொரு வாசக பார்வைக்கும் பணம் பெறுங்கள்
மற்ற இணையதளங்களை போன்று அல்லாது உங்களது பதிவிற்கு கிடைக்கும் ஒவ்வொரு வாசகருக்கும் நீங்கள் பணம் பெறும் வகையில் தனியானதொரு பணப்பங்கீட்டு முறையை முன்வைக்கிறது. பதிவாளர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியான கணக்கு பதிவேடு ஒன்றை வழங்கி அதில் அவர்கள் பெறும் வருமானங்கள் உடனுக்குடன் பெற்றிடும் வகையில் சிறப்பான முறை இது. இதில் ஒளிவு மறைவு என்று எதுவும் இல்லை. நீங்கள் என்ன பெறுகிறிர்களோ அது உங்களுடையதே. ஸ்போர்ட்ஸ்கீடா ஏற்கனவே முன்னணி இணையதளமாக விளங்குவதால் உங்களது ஒரு சிறப்பான பதிவு அதற்கு கிடைக்கும் பார்வைகளை பொறுத்து, 500 முதல் 1000 டாலர்களை கூட உங்களுக்கு பெற்று தரும்.  இதில் அதிகபட்ச வரம்பு என்று ஏதுமில்லை என்பது மற்றுமொரு சிறப்பு.
எழுதுவோடு நிறுத்தாதீர்.. வீடியோக்கள் உருவாக்குவீர்..
ஒரு புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமானம் என்பது சரி என்றானால்... ஒரு வீடியோ பத்து லட்சம் பதிவுகளுக்கு சமம் என்பதும் உண்மையே. இப்போது ஸ்போர்ட்ஸ்கீடா தமிழில் உங்களது வீடியோக்களை பதிந்து அவற்றிற்கு மில்லியன்களில் பார்வையாளர்களை பெறும் அதே சமயம் அவற்றின் மூலம் பணமும் ஈட்டுங்கள். உங்களது வீடியோக்கள் எங்களது நிபுணர்களால் சிறப்பாக எடிட் செய்ய பட்டு உங்களை எளிதில் பிரபலமாக்கும்.
உங்களுடைய படைப்புகளுக்கு காத்திருக்கும் ஸ்போர்ட்கீடாவின் பார்வையாளர்கள்.
ஸ்போர்ட்ஸ்கீடா ஒவ்வொரு மணிநேரத்திற்கும் பல லட்சம் பார்வைகளை பெற்றிடும் ஒரு இணையதளம். ஸ்போர்ட்ஸ்கீடாவில் பங்கேற்கும் ஒவ்வொரு பதிவும் ஏறத்தாழ 12000 பார்வைகளை பெறுகிறது என்கிறது ஒரு கணக்கு. எனவே ஸ்போர்ட்ஸ்கீடாவில் எழுதுவது உங்களை உலகப்புகழ் பெற செய்யும். நீங்கள் உலகின் எந்த மூலையை சேர்ந்தவராய் இருப்பினும் உங்களது பதிவில் உள்ளார்ந்த பார்வைகளும் தேவையான சரக்கும் இருந்தால் உங்களை பிரபலமாக்கி தருவது எங்களது வேலை.
ஸ்போர்ட்ஸ்கீடாவின் பிரபலங்களுக்கான தனி பேட்ச்.
நீங்கள் ஒரு விளையாட்டு வீரரா.. தடகளம் ஜெயித்தவரா, இணைய முன்னோடி எழுத்தாளரா.. ட்விட்டர் பேஸ்புக் பிரபலமா, முன்னாள் பத்திரிக்கையாளரா... இதோ உங்களுக்கான சிறப்பு அங்கீகாரத்தை ஸ்போர்ட்கீடா சரிபார்த்து தனி அந்தஸ்து வழங்குகிறது. இதன் மூலம் ஸ்போர்ட்ஸ்கீடாவின் வாடிக்கை பார்வையாளர்கள் உங்களை எளிதாக தனித்து அடையாளங்கண்டு பின்தொடர இயலும் வழிமுறை இது.
Follow, and get followed
Sportskeeda gives you the opportunity to build a fan base from a pool of readers who are truly passionate about sports. Your fans can follow you on Sportskeeda and get real-time updates every-time you post an article. Reaching out to loyal readers was never this easy.
பதிவுகளில் இடம்பெறும் படங்களின் உரிமை
நீங்கள் ஒரு தரமான இணையதளத்தின் உறுப்பினராக போகிறீர்கள் என்பதற்கு இதுவே சான்று. ஆம். நீங்கள் உங்களது பதிவுகளில் உபயோகிக்க தக்க பதிவுசார் புகைப்படங்களுக்கு நீங்கள் பணம் தர வேண்டியிருக்கும் என்பதை அறிவீர்களா. ஸ்போர்ட்ஸ்கீடா உங்களது அந்த கவலையையும் தீர்த்து வைக்கிறது. உங்களுக்காக உங்களது பதிவுகளுக்கு தேவைப்பட கூடிய லட்சக்கணக்கான புகைப்படங்களை முறைப்படி பணம் செலுத்தி ஏற்கனவே ஸ்போர்ட்ஸ்கீடா உரிமைகள் பெற்று வைத்துள்ளது. ஸ்போர்ட்ஸ்கீடாவின் நிரம்பி தளும்பும் புகைப்பட காலரிகளில் உங்களுக்கு தேவையான புகைப்பத்தை நீங்கள் தேர்ந்தெடுத்து உங்களது பதிவுகளில் உபயோகித்து கொள்ளலாம்.
App download animated image Get the free App now