2019 உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்து மற்றும் வேலிஸில் சிறப்பாக நடைப்பெற்று வருகிறது. இந்த உலகக் கோப்பையில் 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் அவுட் போட்டிகள் என மொத்தம் 48 போட்டிகள் நடைபெறும். இதுவரை 29 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இன்றைய 30வது லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி மற்றும் பாகிஸ்தான் அணிகள் லண்டனில் நடைபெறவுள்ளது. இந்த உலகக் கோப்பை தொடரில் இதுவரை இரு அணிகளும் ஒரு முறை மட்டும் வெற்றியை பெற்றுள்ளது. இந்த இரு அணிகள் உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 4 முறை போட்டியிட்டுள்ளது. இதில் பாகிஸ்தான் அணி ஒரு முறையும் தென்னாப்பிரிக்கா அணி மூன்று முறையும் வெற்றி பெற்றுள்ளது. எனவே இன்றைய போட்டியில் மோதவுள்ள இரு அணிகளின் விவரங்கள மற்றும் போட்டிகள் விவரங்கள் பற்றி காண்போம்.
போட்டி விவரங்கள்
தேதி: 2019, ஜூன் 23, ஞாயிற்றுக்கிழமை
நேரம்: 03:00 PM IST
இடம்: லார்ட்ஸ், லண்டன்
லீக்: 30வது லீக் போட்டி, ஐசிசி உலகக் கோப்பை 2019
நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் நெட்வொர்க்
ஆன்லைன் ஸ்ட்ரீமிங்: ஹாட்ஸ்டார்
இடம் புள்ளிவிவரங்கள்
சராசரி 1 வது இன்னிங்ஸ் ஸ்கோர்: 237
சராசரி 2 வது இன்னிங்ஸ் ஸ்கோர்: 217 அதிகபட்ச மொத்தம்: 334/4 (60 Ov) ENG vs IND
குறைந்தபட்ச மொத்தம்: 107/10 (32.1 Ov) by RSA vs ENG
Highest Chased: 326/8 (49.3 Ov) by IND vs ENG
Lowest Defended: 204/5 (50 Ov) by PAK vs ENG
நேருக்கு நேர் மோதிய பதிவு
மொத்தம்: 26
பாக்கிஸ்தான்: 04
தென் ஆப்பிரிக்கா: 15
நடுநிலையான போட்டி: 07
WC இல் நேருக்கு நேர் மோதிய எண்ணிக்கை
மொத்தம்: 04
பாக்கிஸ்தான்: 01
தென் ஆப்பிரிக்கா: 03
அணி விவரங்கள்
பாகிஸ்தான் அணி
- ஹசன் அலிக்கு பதிலாக ஷஹீன் அஃப்ரிடி அல்லது முகமது ஹஸ்னைன் தொடக்க வரிசையில் இடம்பெறக்கூடும்.
- ஷோயப் மாலிக் பதிலாக அசிப் அலி விளையாடுவார் என்று எதிர்பார்க்கலாம்.
- புள்ளிபட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.
தென்னாப்பிரிக்கா அணி
- விளையாடும் லெவன் போட்டியில்ஜே.பி.டுமினி பதிலாக ஆண்டிலே பெஹ்லுக்வாயோ இடம் பெற வாய்ப்பு உண்டு.
- புள்ளிபட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.
முக்கிய வீரர்கள்
பாக்கிஸ்தான்:
இமாம்-உல்-ஹக்
பாபர் அசாம்
வாஹாப் ரியாஸ்
தென்னாப்பிரிக்கா:
குயின்டன் டி கோக்
ஃபாஃப் டு பிளெசிஸ்
காகிசோ ரபாடா
விளையாடும் XI
பாகிஸ்தான் அணி வீரர்கள் - இமாம்-உல்-ஹக், ஃபக்கர் ஜமான், பாபர் அசாம், முகமது ஹபீஸ், சர்பராஸ் அகமது, ஆசிப் அலி, இமாத் வாசிம், வஹாப் ரியாஸ், சதாப் கான், ஹசன் அலி மற்றும் முகமது அமீர்
தென்னாப்பிரிக்கா அணா வீரர்கள் - ஹாஷிம் அம்லா, குயின்டன் டி கோக் , ஐடன் மார்க்ராம், ஃபாஃப் டு பிளெசிஸ், ரஸ்ஸி வான் டெர் டுசென், டேவிட் மில்லர், கிறிஸ் மோரிஸ், ஆண்டிலே பெஹ்லுக்வாயோ, லுங்கி என்ஜிடி, காகிசோ ரபாடா, இம்ரான் தாஹிர்