ஒருநாள் போட்டிகளில் போதிய  வாய்ப்பு கிடைக்காமலே  அணியிலிருந்து கழட்டிவிடப்பட்ட டாப்-3 வீரர்கள்..

Manoj Tiwary
Manoj Tiwary

#2) பெய்ஸ் பெஷால்

Faiz Fazal
Faiz Fazal

பெய்ஸ் பெஷால் 2003 ஆம் ஆண்டு முதல் தர போட்டிகளில் அறிமுகமானது முதல் தற்போது வரை சிறப்பாக விளையாடி ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தார். முதல்தர போட்டிகளில் இவர் 41.90 சராசரியுடன் 7,837 ரன்கள் குவித்துள்ளார். 2016 ஆம் ஆண்டு இவரின் ருத்ர தாண்டவ ஆட்டத்தை பார்த்த தேர்வுக்குழு இவரை இந்திய அணிக்கு தேர்வு செய்தது. இதன் மூலம் அப்போது ஜிம்பாவே அணிக்கெதிரான தொடரில் இவர் அறிமுகம் செய்யப்பட்டார். அந்த தொடரில் தான் களமிறங்கிய முதல் போட்டியிலே 55 ரன்கள் குவித்து அசத்தினார். இருந்தாலும் இந்த ஆட்டம் இவரை அணியில் நீடிக்க போதுமானதாக இல்லாததாக கருதி இவரை அணியை விட்டு நீக்கியது தேர்வுக்குழு.

இருந்தாலும் மனம் தளராத இவர் விதர்பா அணிக்காக முதல்தர போட்டிகளில் விளையாடி வருகிறார். இவரின் உதவினால் அந்த அணி தொடர்ச்சியாக ரஞ்சி கோப்பைகளையும் கைப்பற்றியது. இருந்தாலும் இவருக்கு இன்றளவும் இந்திய அணியிலிருந்து அடுத்த அழைப்பு எதுவும் வரவில்லை.

#1) ககன் க்ஹோடா

Gagan Khoda
Gagan Khoda

ககன் க்ஹோடா இவர் 1991-92 ஆம் ஆண்டு தனது 17 வயதிலேயே முதல்தர போட்டிகளில் விளையாடுவதற்காக ராஜஸ்தான் அணி சார்பாக அறிமுகம் செய்யப்பட்டார். அந்த முதல் போட்டியிலேயே சதம் விளாசிய இவரின் ஆட்டம் அனைவரையும் கவர்ந்தது. இதன் மூலம் இவருக்கு 1998 ஆம் ஆண்டு இந்திய அணியின் ஒருநாள் போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. கென்யா அணிக்கெதிரான அந்த தொடரின் இரண்டாவது போட்டியில் 89 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவுவார். இதன் மூலம் இவருக்கு அந்த போட்டியின் ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.

இந்த நிலையிலும் இவர் அதற்க்கு அடுத்து நடைபெற்ற ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் தேர்வு செய்யவே படவில்லை. இதுவரை வரையில் வெறும் இரண்டு ஒருநாள் போட்டிகள் மட்டுமே இவர் தனது கிரிக்கெட் கேரியரில் விளையாடியுள்ளார். 2 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 115 ரன்கள் குவித்துள்ளார். இவரின் சராசரி 57.50.

Quick Links

Edited by Fambeat Tamil
Sportskeeda logo
Close menu
WWE
WWE
NBA
NBA
NFL
NFL
MMA
MMA
Tennis
Tennis
NHL
NHL
Golf
Golf
MLB
MLB
Soccer
Soccer
F1
F1
WNBA
WNBA
More
More
bell-icon Manage notifications