இந்தியா, ஜூன் 10, 2019:
ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையில் #TeamIndia தனது இரண்டாவது ஆட்டத்தில் அபரா வெற்றி பெற்றது. #TeamIndia ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இதனால் இந்திய அணியின் சிறந்த பேட்ஸ்மன் கே.எல். ராகுல் இன்னிங்ஸின் கடைசி பந்தை பவுன்டரி அடித்து ஆட்டத்தை சிறப்பாக முடித்தார். அதுமட்டுமின்றி தொடக்கத்தில் விளையாடிய ரோகித் சர்மா மற்றும் தவான் சிறப்பாக தனது ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஷிகர் தவான் சதம் அடித்தார்.
ஷிகர் தவான் இந்த போட்டியில் 117 ரன்கள் அடித்ததன் முலம் உலககோப்பை தொடரில் ஆஸ்திரோலியா அணிக்கு எதிராக சதம் அடித்த இரண்டாவது வீரராக இருக்கின்றார். உலககோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அதிக ரன்கள் அடித்தவர் என்ற சாதனையும் படைத்தார்.
விராட் கோலி 82 ரன்கள் அடித்து அணிக்கு பலம் சேர்த்துள்ளனர். பும்ரா மற்றும் புவனேஷ்வர் குமார் தனது பந்து வீச்சை சிறப்பாக வீசி தலா 3 விக்கெட்களை பெற்றுள்ளனர். இவ்வாறு இந்திய அணியின் அனைத்து துறை வீரர்கள் தனது ஆட்டத்தை சிறப்பான வெளிப்படுத்தியதால் #TeamIndia மற்றும் இன்னும் பல ஹஸ்டக் மூலம் ட்விட்டரில் பல கருத்துகளையும் மற்றும் பாராட்டுக்கள் பெற்று வருகிறது.
இங்கே #INDvAUS போட்டியில் அதிகளவில் ட்வீட் செய்த வீரர்கள் பற்றி காண்போம்
- விராட் கோலி (@imVkohli)
- எம்.எஸ். தோனி (@msdhoni)
- ஷிகார் தவான் (@SDhawan25)
- ஸ்டீவ் ஸ்மித் (@stevesmith49)
- ரோஹித் ஷர்மா (@ImRo45)
பெரும்பாலான தருணங்களை பற்றிய ட்வீட்கள் :
இது ஒரு அதிர்ச்சியூட்டும் பேட்டிங் காட்சி ஷிகர் தவான் ஒரு அற்புதமான சதத்தால் அனைவரையும் ஈர்க்கப்பட்டு ட்விட்டர் ரசிகர்கள் அதை பற்றி மிகவும் அதிகமாக Tweeted செய்துக்கொண்டே இருந்தனர். தற்போது #INDvAUS தொடரில் நடந்த மூன்று தருணங்கள் பற்றி காணலாம்.
- ஷிகர் தவான் 100 - @ICC போட்டிகளில் 6வது சதம்
- ஹர்திக் பாண்டியாவின் அதிரடியாக 27 பந்துகளில் 48 ரன்கள் எடுத்ததால் இந்திய அணி 350 ரன்கள் எட்டியது.
- ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் பாட்னர்சிப்பில் 127 ரன்கள் எடுத்தல் - இதன் மூலம் உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இவர்கள் முதல் இந்திய துவக்க சதம் அடித்த ஜோடியாக மாற்றியது.
- ஸ்டீவ் ஸ்மித் எல்லை பகுதியில் நின்று பீல்டிங் செய்யும் போது இந்திய ரசிகர்கள் அவரை கிண்டல் செய்தனர், இதற்கு @imVkohli அவர்கள் மன்னிப்பு கேட்டார்.
#INDvAUS போட்டியில் அதிகமான ரீட்வீட்ஸ் :
விராட் கோலி வீடியோ லிங்க் - With India fans giving Steve Smith a tough time fielding in the deep, @imVkohli suggested they applaud the Australian instead.
Absolute class 👏 #SpiritOfCricket #ViratKohli https://t.co/mmkLoedxjr