இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதல் ! ஓர் முன்னோட்டம். 

Icc Cricket World Cup 2019 - Match 32, England vs Australia
Icc Cricket World Cup 2019 - Match 32, England vs Australia

2019 ஐ.சி.சி உலகக் கோப்பை போட்டியில் 32வது லீக் போட்டியில், இங்கிலாந்து அணியும் ஆஸ்திரேலியா அணியும் லண்டன் நகரில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த இரு அணிகளும் இதுவரை உலகக் கோப்பையில் 7 முறை மோதியுள்ளது. இதில் இங்கிலாந்து அணி 2 முறையும் ஆஸ்திரேலியா அணி 5 முறையும் வெற்றியை பதிவு செய்துள்ளனர். நடப்பு உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணி ஆறு பேட்டியில் 4 போட்டிகளில் வெற்றியை பெற்று 4வது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா அணி இந்த உலகக்கோப்பை தொடரில் 6 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றி பெற்றது. எனவே, நாளை நடக்கும் போட்டியை பற்றி ஓர் முன்னோட்டம் இதோ பார்ப்போம்.

போட்டி விவரங்கள்

தேதி: செவ்வாய், 25 ஜூன் 2019

நேரம்: 03:00 PM IST

இடம்: லார்ட்ஸ், லண்டன்

லீக்: 32வது லீக் போட்டி, ஐசிசி உலகக் கோப்பை 2019

நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் நெட்வொர்க்

ஆன்லைன் ஸ்ட்ரீமிங்: ஹாட்ஸ்டார்

இடம் புள்ளிவிவரங்கள்

சராசரி 1 வது இன்னிங்ஸ் ஸ்கோர்: 238

சராசரி 2 வது இன்னிங்ஸ் ஸ்கோர்: 217 அதிகபட்ச மொத்தம்: 334/4 (60 Ov) ENG vs IND

குறைந்தபட்ச மொத்தம்: 107/10 (32.1 Ov) by RSA vs ENG

Highest Chased: 326/8 (49.3 Ov) by IND vs ENG

Lowest Defended: 204/5 (50 Ov) by PAK vs ENG

நேருக்கு நேர் மோதிய எண்ணிக்கை

மொத்தம்: 147

இங்கிலாந்து: 61

ஆஸ்திரேலியா: 81

சமம்: 2

முடிவற்ற: 3

உலகக் கோப்பையில் மோதிக்கொண்ட எண்ணிக்கை

மொத்தம்: 7

இங்கிலாந்து: 2

ஆஸ்திரேலியா: 5

அணி விவரங்கள்

இங்கிலாந்து அணி

 • ஜேம்ஸ் வின்ஸ் தனது இடமான பேட்டிங் வரிசையில் முதலிடம் வகிப்பார்.
 • மார்க் வுட்டிற்குப் பதிலாக லியாம் பிளங்கெட் மீண்டும் வாய்ப்பு உண்டு.
 • இங்கிலாந்து அணி 8 புள்ளிகள் பெற்று 4வது இடத்தில் உள்ளது.

ஆஸ்ட்ரேலியா அணி

 • ஆஸ்திரேலியா மாறாத தொடக்க வரிசையுடன் களமிறங்கும்.
 • ஆஸ்திரேலியா அணி 10 புள்ளிகள் பெற்று 2வது இடத்தில் உள்ளது.

அணியின் நட்சத்திர வீரர்கள்

இங்கிலாந்து அணி வீரர்கள்

 • ஜோ ரூட்
 • ஜோஸ் பட்லர்
 • ஜோப்ரா ஆர்ச்சர்

ஆஸ்திரேலாயா அணி வீரர்கள்

 • டேவிட் வார்னர்
 • க்ளென் மேக்ஸ்வெல்
 • மிட்செல் ஸ்டார்க்

விளையாடும் 11 வீரர்கள்

இங்கிலாந்து - ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட், ஈயன் மோர்கன் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட் / லியாம் பிளங்கெட், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஆதில் ரஷீத்

ஆஸ்திரேலியா - டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச், உஸ்மான் குவாஜா, ஸ்டீவ் ஸ்மித், க்ளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ், மிட்ச் ஸ்டார்க், ஆடம் ஜாம்பா மற்றும் நாதன் கூல்டர்-நைல்

Quick Links

App download animated image Get the free App now