கிரிக்கெட் வரலாற்றின் சிறந்த கனவு ஒருநாள் அணி

கனவு அணி
கனவு அணி

#4. சர் விவ் ரிச்சார்ட்ஸ்

சர் விவ் ரிச்சார்ட்ஸ்
சர் விவ் ரிச்சார்ட்ஸ்

முந்தைய காலங்களில் மெதுவாக ரன் சேர்ப்பது வழக்கம். 60 ஓவர்களில் 250 ரன்களை சேர்த்தலே நல்ல ஆட்டம் என கருதப்பட்டது. அப்பொழுதே ரிச்சார்ட்ஸ் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.

இவரது இந்த அதிரடி ஆட்டத்தின் மூலம் 1970 மற்றும் 80களில் மேற்கிந்திய தீவுகள் அணி உலக அளவில் ஆதிக்கம் செலுத்தி வந்தது.

187 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 6721 ரன்கள் சேர்த்துள்ளார். சராசரி 47 ஆகும். இவரது ஸ்டிரைக் ரேட் 90 ஆகும். 2002 ஆம் ஆண்டு விஸ்டென் பத்திரிகை இவரை வரலாற்றின் சிறந்த ஒருநாள் பேட்ஸ்மேன் என கூறியது குறிப்பிடத்தக்கது.

#5. ஏ பி டிவில்லியர்ஸ்

ஏ பி டிவில்லியர்ஸ்
ஏ பி டிவில்லியர்ஸ்

டிவில்லியர்ஸ் கீப்பர், கேப்டன் மற்றும் பீல்டர் என அனைத்திலும் சிறந்து விளங்கினார். இவரை மிஸ்டர் 360° என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். மைதானத்தில் எந்த இடத்திலும் பந்தை பறக்க விடும் வல்லமை பெற்ற இவர் 4-5 ஷாட்ஸ்களை கொண்டு எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார்.

ஒருநாள் போட்டி, டெஸ்ட் போட்டி போன்ற அனைத்து சர்வதேச போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்ற இவர், உலகம் முழுவதும் நடைபெறும் டி20 தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

ஒருநாள் போட்டியில் அதிவேக சதம், அரைசதம் மற்றும் அதிவேக 150 ரன்கள் போன்ற சாதனைகளை கொண்டுள்ளார் டிவில்லியர்ஸ். 228 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 9577 ரன்களும் 25 சதங்களையும் கொண்டுள்ளார். சராசரி 53.5 ஆகும். ஸ்ட்ரைக் ரேட் 101.1 ஆகும்.

.

Edited by Fambeat Tamil
Sportskeeda logo
Close menu
WWE
WWE
NBA
NBA
NFL
NFL
MMA
MMA
Tennis
Tennis
NHL
NHL
Golf
Golf
MLB
MLB
Soccer
Soccer
F1
F1
WNBA
WNBA
More
More
bell-icon Manage notifications