ஐபிஎல் 2019: அனைத்து அணிகளின் முழு வீரர்கள் பட்டியல் 

ஜெய்தேவ் உனத்கட்
ஜெய்தேவ் உனத்கட்

2019 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டி மார்ச் மாதம் துவங்கவுள்ளது. இதில் பங்கேற்கும் வீரர்களுக்கு ஆன ஏலம் நேற்று முன் தினம் நடந்தது ஏலத்தில் மொத்தம் 60 வீரர்கள் வாங்கப்பட்டனர்.

இந்திய வீரர்கள் ஜெய்தேவ் உனத்கட் மற்றும் வருண் சக்ரவர்தி ஆகியோரை 8.4 கோடிக்கு ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகள் வாங்கின. தென் ஆப்ரிக்கா வீரர் காலின் இங்ரம்-ஐ டெல்லி அணி 6.4 கோடிக்கு வாங்கியது. இந்திய வீரர்கள் முஹமது சமி பஞ்சாப் அணியால் 4.8 கோடிக்கு வாங்கப்பட்டார் .

நட்சத்திர வீரர் யுவராஜ் சிங்கை அவரது அடிப்படை விலையான 1 கோடிக்கு மும்பை அணி வாங்கியது. அக்சார் படேலை 5 கோடிக்கு டெல்லி அணி வாங்கியது. அதே தொகையில் கொல்கத்தா அணி விண்டீஸ் வீரர் கார்லோஸ் பரத்வெய்ட் ஐ வாங்கியது .இளம் வீரர்கள் ஹெட்மேயர், நிக்கோலஸ் பூரான் ஆகியோர் முறையே பெங்களூரு, பஞ்சாப் அணிகளால் 4.2 கோடிக்கு வாங்கப்பட்டனர்.

2019 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான அனைத்து அணிகளின் வீரர்கள் பட்டியலை இந்த கட்டுரையில் காண்போம்

சென்னை சூப்பர் கிங்ஸ் :

தோனி
தோனி

மொத்த வீரர்கள் எண்ணிக்கை :25

இந்திய வீரர்கள் :

தோனி (கேப்டன்), சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு,முரளி விஜய், ரவீந்திர ஜடேஜா, ஹர்பஜன் சிங், தீபக் சாகர், கேதார் ஜாதவ், கே.எம் ஆசிப், கரண் ஷர்மா, ஜெகதீசன், ஷர்டுல் தாகூர், மோனு குமார், துருவ் ஷோரி, சையத்யா பிஷ்னோய், மொஹித் ஷர்மா, ருதுராஜ் கெய்க்வாட்

வெளிநாட்டு வீரர்கள் :

ஷேன் வாட்சன், டூ பிளஸிஸ், டுவைன் பிராவோ, இம்ரான் தாஹிர், லுங்கி நிகிடி, சாம் பில்லிங்ஸ், மிட்செல் சாண்ட்னர், டேவிட் வில்லி.

மும்பை இண்டியன்ஸ் :

ரோஹித் சர்மா
ரோஹித் சர்மா

மொத்த வீரர்கள் எண்ணிக்கை :24

இந்திய வீரர்கள் :

ரோஹித் சர்மா(கேப்டன்), ஹார்டிக் பாண்டியா, ஜஸ்பிரிட் பம்ரா, க்ருனால் பாண்டியா, இஷான் கிஷான் , சூர்யகுமார் யாதவ், மாயன்க் மார்க்கண்டே, ராகுல் சாஹார், அனுகுல் ராய், சித்தெஷ் லேட், ஆதித்யா தாரே, அன்மோல்பிரீத் சிங் , பாரேண்டர் ஸ்ரான், பங்கஜ் ஜெய்ஸ்வால், ரசித் தர் , யுவராஜ் சிங்

வெளிநாட்டு வீரர்கள்

கிரான் பொல்லார்டு, பென் கட்டிங், மிட்செல் மெக்லெனகான் , ஆடம் மில்னே, ஜேசன் பெஹ்ரண்டோர்ஃப், எவின் லெவிஸ், க்வின்டன் டி காக் ,லலித் மலிங்கா ,

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:

விராட் கோலி
விராட் கோலி

மொத்த வீரர்கள் எண்ணிக்கை :24

இந்திய வீரர்கள் :

விராட் கோலி (கேப்டன்), ஹிம்மட் சிங், மிலிட் குமார், தேவ்டுட் படிக்கல், பவான் நெகி, வாஷிங்டன் சுந்தர், சிவம் டுபே, குர்கீராட் சிங், அக்ஷ்தீப் நாத், பார்திவ் படேல், உமேஷ் யாதவ், முகமது சிராஜ், நவ்தீப் சைனி, யுசி சாகல், பர்மான், கெஜ்ரோலியா.

வெளிநாட்டு வீரர்கள் :

டிவில்லியர்ஸ், ஹெட்மையர், மோயின் அலி, கோலின்டி கிராண்ட்ஹோம், கிளாஸ்ஸன், ஸ்டாய்னிஸ், சவுதி, நாதன் கூல்டர்நைல்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

தினேஷ் கார்த்திக்
தினேஷ் கார்த்திக்

மொத்த வீரர்கள் எண்ணிக்கை :21

இந்திய வீரர்கள் :

தினேஷ் கார்த்திக்(கேப்டன்), ஆண்ட்ரே ரசல், ராபின் உத்தப்பா, ஷுப்மான் கில், பிரசித் கிருஷ்ணா, ஷிவம் மாவி, நிதீஷ் ராணா, கமலேஷ் நாகர்கோட்டி , ரிங்க்கு சிங், குல்தீப் யாதவ், பியுஷ் சாவ்லா.நிகில் நாயக்,ஸ்ரீகாந்த் முன்தெ ,ப்ரித்வி ராஜ் யாரா

வெளிநாட்டு வீரர்கள் :

கிறிஸ் லின், ஆண்ட்ரே ரசல், சுனில் நாரைன்,கார்லோஸ் பரத்வெய்ட்,லொக்கி பெர்குசன், அன்றிச் நோர்ட்ஜெ , ஹாரி குர்னே , ஜோ டென்லி

டெல்லி கேப்பிடல்ஸ் :

ஷ்ரேயாஸ் ஐயர்
ஷ்ரேயாஸ் ஐயர்

மொத்த வீரர்கள் எண்ணிக்கை :25

இந்திய வீரர்கள் :

ஷிகர் தவான், மஞ்சோட் கல்ரா, பிருத்வி ஷா, ஷ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), ரிஷப் பண்ட்,அமித் மிஸ்ரா, ஹர்ஷல் படேல், அவேஷ் கான், ஜெயந்த் யாதவ், ஹனுமா விஹாரி, அக்சார் படேல், இஷாந்த் ஷர்மா, அங்குஷ் பைன்ஸ், நாத்து சிங், ஜலேஜ் சக்சேனா, பண்டாரூ ஐயப்பா.

வெளிநாட்டு வீரர்கள் :

கிறிஸ் மோரிஸ், கங்கிசொ ரபாடா, ட்ரெண்ட் போல்ட், காலின் மூண்ரோ,சந்தீப் லமச்சின்னே, காலின் இங்ரம்,ஷெர்பான் ருதேர்போர்ட்,கீமோ பால் .

கிங்ஸ் லெவன் பஞ்சாப் .

ரவிச்சந்திரன் அஸ்வின்
ரவிச்சந்திரன் அஸ்வின்

மொத்த வீரர்கள் எண்ணிக்கை :23

இந்திய வீரர்கள் :

KL ராகுல், மயங்க் அகர்வால், அன்கிட் ராஜ்பூட், கருண் நாயர், ரவிச்சந்திரன் அஸ்வின்(கேப்டன்), வருண் சக்ரவர்தி, முகமது ஷமி, சர்ஃபராஸ் கான், அர்ஷ்ட் ஸ்பீட் சிங், தர்ஷன் நல்கான்டே, பிரப்சிம்ரன் சிங், அக்னிவ்ஷ் அய்ச்சி, ஹர்பிரட் பிரார், முருகன் அஸ்வின்

வெளிநாட்டு வீரர்கள் :

கிறிஸ் கெய்ல், ஆண்ட்ரூ டை,முஜீப் உர் ரஹ்மான்,டேவிட் மில்லர் மொய்சஸ் ஹென்றிகுஸ், நிக்கோலஸ் பூரன், சாம் கரன்,ஹார்டஸ் விலோஜென்,

சன்ரைசர்ஸ் ஹைதெராபாத்

டேவிட் வார்னர்
டேவிட் வார்னர்

மொத்த வீரர்கள் எண்ணிக்கை :23

இந்திய வீரர்கள் :

சந்தீப் ஷர்மா, ஸ்ரீவட்ஸ் கோஸ்வாமி, சித்தார்த் கவுல், சையத் கலீல் அஹ்மத், யூசுப் பதான், பாசில் தம்பி, புவனேஸ்வர் குமார், தீபக் ஹூடா, மனிஷ் பாண்டே, நடராஜன், ரிக்கி புய், விஜய் ஷங்கர், ஷாபாஸ் நதேம், அபிஷேக் ஷர்மா,வ்ரிதிமான் சஹா.

வெளிநாட்டு வீரர்கள் :

பில்லி ஸ்டான்லேக், டேவிட் வார்னர்(கேப்டன்), கேன் வில்லியம்சன், முகமது நபி, ரஷீத் கான் , ஷகிப் அல் ஹசன், ஜானி பேர்ஸ்டோ ,மார்ட்டின் குப்டில்

ராஜஸ்தான் ராயல்ஸ்

ஸ்டீவ் ஸ்மித்
ஸ்டீவ் ஸ்மித்

மொத்த வீரர்கள் எண்ணிக்கை :25

இந்திய வீரர்கள் :

அஜிங்கியா ரஹானே, கிருஷ்ணப்பா கவுதம்,சஞ்சு சாம்சன், ஷ்ரேயாஸ் கோபால், ஆரியமன் பிர்லா, சுதேசன் மிதுன், பிரசாந்த் சோப்ரா, ஸ்டூவர்ட் பின்னி, ராகுல் திரிபாதி, தவால் குல்கர்னி, மஹிபல் லோம்ரோர், ஜெய்தேவ் உனத்கட் , வருண் ஆரோன் , ஷஷங்க் சிங் , ஷம்பு ராஞ்சன் மனன் வோரா ,ராயன் பாராக்

வெளிநாட்டு வீரர்கள்

ஜோஸ், பட்லர், பென் ஸ்டோக்ஸ், ஸ்டீவ் ஸ்மித்(கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர், இஷ்சோதி,லியாம் லிவிங்ஸ்டன், ஓஷேன் தாமஸ், ஆஷ்டன் டர்னர்

Quick Links

App download animated image Get the free App now