ஐபிஎல் தொடரில் “ஆரஞ்சு கேப்” வென்ற வீரர்களின் பட்டியல்!!

Ipl Series Orange Cap Holders
Ipl Series Orange Cap Holders

#7) ராபின் உத்தப்பா ( 2014 ஆம் ஆண்டு ஆரஞ்சு கேப் விருதினை வென்றார் )

Robin Uthappa
Robin Uthappa

இவர் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரராக விளையாடியவர். 2014ஆம் ஆண்டு மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர் மொத்தம் 16 போட்டிகளில் 660 ரன்களை விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

#8) வார்னர் ( 2015 ஆம் ஆண்டு ஆரஞ்சு கேப் விருதினை வென்றார் )

David Warner
David Warner

2015 ஆம் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சாதனை நாயகனாக திகழ்ந்தவர் டேவிட் வார்னர். தனி ஒருவராக அணியை வெற்றி பெறச் செய்யும் திறமை படைத்தவர். 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மொத்தம் 14 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் மொத்தம் 562 ரன்களை குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

#9) விராட் கோலி ( 2016 ஆம் ஆண்டு ஆரஞ்சு கேப் விருதினை வென்றார் )

Virat Kohli
Virat Kohli

இந்த பட்டியலில் முக்கிய வீரராக திகழ்ந்தவர் நமது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. இதுவரை நடந்த ஐபிஎல் தொடரில் ஒரே சீசனில் இவர் அடித்த ரன்களை இதுவரை எந்த வீரரும் அடித்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் இவர் வெறும் 16 போட்டிகளில் 973 ரன்களை விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

#10) வார்னர் ( 2017 ஆம் ஆண்டு ஆரஞ்சு கேப் விருதினை வென்றார் )

David Warner
David Warner

இந்த பட்டியலில் பத்தாவது இடத்தில் இருப்பவர் 2015ஆம் ஆண்டு ஆரஞ்சு கேப் விருதினை வென்ற டேவிட் வார்னர் தான். 2017ஆம் ஆண்டு ஹைதராபாத் அணிக்காக விளையாடிய இவர் மொத்தம் 14 போட்டிகளில் 641 ரன்களை குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

#11) வில்லியம்சன் ( 2018 ஆம் ஆண்டு ஆரஞ்சு கேப் விருதினை வென்றார் )

Kane Williamson
Kane Williamson

இந்த பட்டியலில் 11வது இடத்தில் இருப்பவர் நியூசிலாந்து அணியின் கேப்டன் மற்றும் ஐதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன். இவர் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மொத்தம் 17 போட்டிகளில் விளையாடி 735 ரன்களை விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.