12வது உலகக் கோப்பை தொடரில் நியூசீலாந்து அணி 4 போட்டிகளில் பங்கேற்றுள்ளது. இதில் ஆஸ்திரேலியா அணி 3 போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் இங்கிலாந்து அணி தற்போது 7 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது.
தென்னாப்பிரிக்கா அணி இந்த உலகக் போப்பையில் ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் ஒரே ஒரு போட்டியில் மட்டும் வெற்றியை பெற்றது. மூன்று போட்டிகள் தோல்வி மற்றும் ஒரு போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. தென்னாப்பிரிக்கா அணி தற்போது 3 புள்ளிகள் மட்டும் பெற்று 8வது இடத்தில் உள்ளது.இந்நிலையில் தென்னாப்பிரிக்கா அணி இரண்டாம் இடத்தில் இருக்கும் நியூசீலாந்து அணியிடம் இன்று மோதவுள்ளது.
போட்டி விவரங்கள் :
தேதி: புதன், ஜூன் 19, 2019
நேரம்: 03:00 PM IST
இடம் : எட்க்பாஸ்டன், பர்மிங்காம்
லீக்: 25வது லீக் போட்டி, ஐசிசி உலகக் கோப்பை 2019
நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் நெட்வொர்க்
ஆன்லைன் ஸ்ட்ரீமிங்: ஹாட்ஸ்டார்
மைதானத்தின் புள்ளிவிவரங்கள்:
சராசரி 1 வது இன்னிங்ஸ் ஸ்கோர்: 227
சராசரி 2 வது இன்னிங்ஸ் ஸ்கோர்: 179 அதிகபட்சம் மொத்தம்: 408/9 (50 Ov) ENG vs NZ
குறைந்தபட்ச மொத்தம்: 70/10 (25.2 Ov) AUS vs ENG
Highest Chased: 280/4 (53.3 Ov) by AUS vs ENG
Lowest Defended: 129/7 (20 Ov) by IND vs ENG
நேருக்கு நேர் மோதிய எண்ணிக்கை:
மொத்தம்: 7
நியூசீலாந்து அணி வெற்றி பெற்றது: 5
தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது: 2
அணி விவரம்:
நியூசிலாந்து அணி
- இங்கிலாந்து அணி எந்தொரு மாற்றங்களும் இல்லாமல் அதே 11 வீரர்களுடன் விளையாடும்.
- இருப்பினும் கொலின் மன்ரோவுக்கு பதிலாக ஹென்றி நிக்கோலஸ் விளையாடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- புள்ளிபட்டியலில் - இரண்டாம் இடம்
தென்னாப்பிரிக்கா அணி
- லுங்கி நெகிடி தனது காயத்திலிருந்து மீண்ட பிறகு தொடக்க வரிசையில் இடம்பெறுவார், பியூரன் ஹென்ட்ரிக்ஸ் வெளியேற வாய்ப்பு உண்டு.
- புள்ளிபட்டியலில் - எட்டாவது இடம்.
முக்கிய வீரர்கள்:
நியூசிலாந்து
- கேன் வில்லியம்சன்
- ரோஸ் டெய்லர்
- ட்ரெண்ட் போல்ட்
தென்னாப்பிரிக்கா
- குயின்டன் டி கோக்
- ஃபாஃப் டு பிளெசிஸ்
- ககிசோ ரபாடா
விளையாடும் XI
நியூசீலாந்து அணி வீரர்கள்:
மார்டின் குப்தில், கொலின் முன்ரோ/ஹென்றி நிக்கோலஸ், கேன் வில்லியம்சன் (கேப்டன்), ரோஸ் டெய்லர், டாம் லதாம், ஜேம்ஸ் நீஷாம், கொலின் டி கிராண்ட்ஹோம், மிட்செல் சாண்ட்னர், ட்ரெண்ட் போல்ட், மாட் ஹென்றி, லாக்கி பெர்குசன்
தென்னாப்பிரிக்கா அணி வீரர்கள்:
ஹாஷிம் அம்லா, குயின்டன் டி கோக், ஐடன் மார்க்ராம், ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), ராஸி வான் டெர் டஸன், டேவிட் மில்லர், கிறிஸ் மோரிஸ், பியூரன் ஹென்ட்ரிக்ஸ் / லுங்கி என்ஜிடி, காகிசோ ரபாடா, ஆண்டிலே பெஹ்லுக்வாயோ, இம்ரான் தாஹிர்