ரோஹித் சர்மா இந்திய அணியின் சிறந்த துவக்க வீரர். இந்த இடத்தில் இவர் இறங்கி இந்திய அணிக்காக பல வெற்றிகளை குவித்துள்ளார். மேலும் இவரின் கிரிக்கெட் வாழ்க்கை உதயமானதே இதற்கு பின்பு தான்.
ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை, தனது ஐபிஎல் அணியான MI அணிக்காக நடுவரிசையிலேயே பேட்டிங் செய்கிறார். இதனால் அந்த பல போட்டிகளில் தோல்வியை சந்திக்க வேண்டிய நிலை இருந்தது.
இதன் காரணமாக, இந்த முறை அந்த மாதிரி இல்லாமல் துவக்க வீரராக களமிறங்கவுள்ளதாக அவரே ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அது பற்றிய ஒரு சித்தி தொகுப்பு தான் இது.