இந்த வருட ஐபிஎல் போட்டிகள் மார்ச் 23ம் தேதி சென்னையில் தொடங்க உள்ளது. முதல் போட்டியில் CSK மற்றும் RCB அணிகள் பலப்பரீட்சை நடத்தியுள்ளன. இந்த நிலையில் காயம் காரணமாக பல வீரர்கள் தொடரில் இருந்து விலகி உள்ளனர். அது பற்றிய ஒரு வீடியோ தொகுப்பை இங்கு காண்போம்.