ஷீல்டுகளுக்கான ஐந்து கனவு ஆட்டங்கள்

SANITY
SANITY

WWE ஒளிபரப்புகளில் ஒரு அதிர்ஷ்டங்களின் கலவையாக இருந்தவை ஷீல்டின் வருகையே.செத் ரோலின்ஸ் இந்தக் குழுவைப் பிரிப்பதற்கு முன்பே மிகுந்த பரபரப்பாக ஆரம்பகாலத்தில் பேசப்பட்டவர்கள்.இவர்கள் மிக விரைவிலே கடந்தாண்டு மீண்டும் இணைந்தனர்.ஆனால், காயங்கள் இவர்களது விளையாட்டை வீணடித்தது.உண்மையில் அவர்ளுக்கு என்ன திட்டமிடப்பட்டது என அறிய வாய்ப்பில்லை. அவர்கள் WWE-வில் எவ்வாறு இழந்த நேரத்தையும் வாய்ப்பையும் இந்த ரன்னை கொண்டு பயன்படுத்திருப்பார்கள் என நான் கற்பனை செய்கிறேன்.

இம்மாதிரியான கனவு ஆட்டங்கள் WWE-இன் 'ஹவுண்ட்ஸ் ஆப் ஜஸ்டிஸ்'-இல் என்னென்ன? நான் இங்கு இது போன்ற ஐந்து ஆட்டங்களைப் பட்டியலிட்டுள்ளேன்.ஒரு சிறப்பான ஆட்டத்தினை உங்கள் மனம் குளிர அளிக்கவுள்ளேன்.எனது தேர்வினை நீங்கள் எவ்வாறு நினைக்கிறீர்கள் என எனக்குத் தெரியப்படுத்துங்கள்.

மேலும் நீங்கள் விரும்பிய ஷீல்டுக்கு எதிரான போட்டியையும் விவரிக்கத் தயாராகுங்கள்.உங்களது கருத்துக்கள் எனக்கு மிகவும் தேவைப்படுபவையே.

இதோ நான் பார்க்க விரும்பும் சில ஆட்டங்கள்.

5.தி ஷீல்டு Vs சானிட்டி (The shield Vs Sanity):

ஏதேனும் ஒருசில NXT காட்சிகளைப் பார்த்த ஒருவர்கூட ஷீல்டுக்கு களத்தில் தங்களது திறனை நிரூபிக்க வாய்ப்பளிக்கப்பட்டால் எவ்வாறு நடந்துகொள்வார்கள் என அறிந்திருப்பார்கள்.அவர்கள் அந்நேரத்தில் மிக அசாத்தரமான மற்றும் வெற்றிகரமான போட்டியாளர்களாகவும் இருந்தாலும் ஆச்சர்யமூட்டும் வகையில், இவர்கள் 'ஸ்மேக்டவுன்லைவ்' என்னும் போட்டியில் ஆடத் தவறினர். நிச்சயமாக நான் ஷீல்டு மற்றும் சானிட்டிக்கு இடையேயான ஆட்டங்களின் மூலதனம் பணம் என்றே கருதுகிறேன்.

மேலும் நிக்கி கிராஸே X காரணியாக இருப்பதே ஒரு சுவாரஸ்யம்.ஷீல்டு ஒரு பெண்ணை அவர்களிடையே சேர்க்கும்போதும் அதனாலே சில பிரச்சனைகள் ஏற்படுவதை நான் பார்க்கும்போது ரசிப்பேன்.முன்கூட்டியே விவாதிக்கப்பட்ட ஒன்றாகிய இது சுவாரஸ்யத்தையும் தருகிறது.

அதை ஒதுக்கி ஒருத்தருக்கு மூச்சடைக்கும் போட்டிகளாகவும் இருந்துள்ளன.இது இந்த மூவருக்கும் இடையே சற்று மாறுபடும்.

4.பிரச்சினை தராத சகாப்தம் (The undisputed Era):

THE UNDISPUTED ERA
THE UNDISPUTED ERA

பெரும்பாலும் ஷீல்டே போட்டிகளை ஆதிக்கம் செலுத்திய நேரத்தில் 'தி அன்டிஸ்புட்டட் எரா' எனப்படும் குழுவே NXT-இல் ஆண்டன.அவர்கள் மிடுக்கான, அரக்கத்தனமான மற்றும் பரிசளிக்கப்பட்ட வீரர்களாகக் காட்சி அளிக்கின்றனர்.ஒரு ஹல் ரோஸ்டர்களாக விளங்கினாலும் அவர்கள் ஒரு பிரதான வீரர்களாகவே திகழ்ந்தனர்.மேற்கூறியவர்களை விட ஒரு சிறந்த தோற்றமளிக்கும் வகையில் எவ்வாறு இவர்களை மேம்படுத்துவது?

நான் ஏன் இவ்வளவு கூறுகிறேன் என்றால், இவர்களது போட்டிகள் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்.இவர்களை நான் ஏன் சொல்ல வேண்டும் என்றால் ஷீல்டுக்கு எதிராகத் தரமான ஆட்டங்களைக் கொடுத்திருந்ததனாலே.இவைகளை காணும்போது, ஒரு சாதாரண மற்றும் அறிவார்ந்த ரசிகர்களுக்கு எப்படிப்பட்ட ஆர்வம் இருந்திருக்கும்.

இக்குழுவில் உள்ள நான்கு சூப்பர்ஸ்டார்களும் வின்ஸ் மெக்மஹோன்ஸ் போன்றவர்களாகவே இருந்தனர்.ஷீல்டை தோற்கடித்த பிறகு அனைவரது பார்வைகளும் இவர்களை நோக்கின.

3.தி வ்யேட் குடும்பம் (The wyatt family):

THE WYATT FAMILY
THE WYATT FAMILY

ஆம், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என நான் அறிவேன்.நாம் ஏன் இந்த இரு அணிகள் மோதும்போது பார்க்கிறோம்?மேலும், நாம் ஏற்கனவே இதுமாதிரி பார்த்ததுண்டா?ப்ரே வ்யேட் மற்றும் லுக் ஹார்ப்பர் இருவரை மீண்டும் ஒருமுறை லைம்லைட்டிற்கு கொண்டு வர ஒருவழிதானென நான் தனிப்பட்ட முறையில் நினைக்கிறேன்.ஷீல்டு செய்ததை விட இவர்களுக்கு ஒரு போட்டி தேவைப்படுகிறது.

மேட் ஹார்டி மற்றும் எரிக் ரோவன் ஆகியோர் ஷெல்பில் இருந்தபோது, தங்களது இணை இல்லாமல் தவித்தனர்.அதன்பிறகு ஸ்டரால்மேன் ஹீலாகத் தொடர்ந்திருந்தால், மேலும் சில செய்திருக்கக்கூடும்.

ஆம், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என நான் அறிவேன்.நாம் ஏன் இந்த இரு அணிகள் மோதும்போது பார்க்கிறோம்?மேலும், நாம் ஏற்கனவே இதுமாதிரி பார்த்ததுண்டா?ப்ரே வ்யேட் மற்றும் லுக் ஹார்ப்பர் இருவரை மீண்டும் ஒருமுறை லைம்லைட்டிற்கு கொண்டு வர ஒருவழிதானென நான் தனிப்பட்ட முறையில் நினைக்கிறேன்.ஷீல்டு செய்ததை விட இவர்களுக்கு ஒரு போட்டி தேவைப்படுகிறது.

மேட் ஹார்டி மற்றும் எரிக் ரோவன் ஆகியோர் ஷெல்பில் இருந்தபோது, தங்களது இணை இல்லாமல் தவித்தனர்.அதன்பிறகு ஸ்டரால்மேன் ஹீலாகத் தொடர்ந்திருந்தால், மேலும் சில செய்திருக்கக்கூடும்.

2.தி எலைட் (The Elite):

THE ELITE
THE ELITE

கென்னி ஒமேகா மற்றும் தி யங் பக்ஸ் ஆகியோரது WWE வருகைக்கு முன்னர், நேரமே காரணமாக இருந்தது இருந்திருக்கலாமென நான் நினைக்கிறேன்.இது எங்கிருந்து வந்ததென்றால் WWE ஒவ்வொரு முறையும் ஆட்கள் சேர்க்கும்போது தனிநபர்களாக ஒவ்வொருவரும் கிடைத்தனர்.சில நேர்காணல்களில் ஒமேகா மற்றும் யங் பக் ஆகியோர் ஒருபோதும் WWE விட்டு வெளியேறியதில்லை.

அவர்களின் வருகையின் போதெல்லாம் ஒரு கனவு போட்டியைக் காண்பதுபோன்றே தோன்றும்.இதைத் தான் ரசிகர்கள் நீண்ட நாட்களாகப் பார்க்க விரும்பினர்.இவர்களுக்கும் ஷீல்டுக்கும் இடையே போட்டி நிலவும்போது ஒருவிதமான தீப்பற்றிக்கொள்ளும்.

பலரைவிடவும் இவர்கள் மிகுந்த அற்புதமான உழைப்பாளர்களாகவும் விளங்கினர்.ரசிகர்களுக்கு இவர்களது ஆட்டம் பொழுதுபோக்கின் உச்சக்கட்டமாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

ரெய்ன்ஸ் Vs ஆம்புரோஸ் Vs ரோலின்ஸ்(Special Mention- Reigns Vs Ambrose Vs Rollins for Universal Championship):

SHIELD
SHIELD

கடந்தகாலத்தில் இவர்களது ஆட்டத்தினை கண்டுள்ளோம்.யுனிவர்செல் சாம்பியன்ஷிப்பின் 2016 பேட்டில்ஷிப்பில் இவர்கள் மூவரும்

போட்டியிட்டனர்.அந்நேரத்தில் இவர்கள் மிகப்பெரும் ஸ்டார்களுக்கு இணையாக விளங்கினர்.நான் இவர்கள் விளையாடுவதை பார்க்க மிகவும் விரும்புவேன்.

அது போன்ற ஒரு ஆட்டத்தினை உண்மையில் ஷீல்டுக்கு நடந்தவை 35 நபர்களை உள்ளடக்கியது ரெஸ்டில்மேனியா.

இந்த மூன்று வீரர்களும் சிறந்த தோழர்களாக இருப்பதைக் கருத்திற்கொண்டு இந்த நிகழ்ச்சியை நெருங்க நெருங்க நான் நினைக்கவில்லை.

1.தி கிளப் (The Club):

THE CLUB
THE CLUB

தி கிளப் அணியின் ஒருங்கிணைந்த ஆட்டத்தினை காண விரும்பியதுண்டா?அதிர்ஷ்டவசமாக, அவர்கள் பிரிந்தனர், ஸ்டீமை இழந்தனர்.அவர்கள் ஸ்மேக்டவுன் லைவ்-இல் இருந்தபோதும், அவர்களுக்கு வெவ்வேறு விதமான பாத்திரங்களில் இருந்தனர்.தி கிளப் அணியினால் இம்முறை தொலைக்காட்சியைக் கூடக் கவர முடியவில்லை.

இவர்கள் இணைந்து ஷீல்டுக்கு எதிராக ஆடினால் அதிகப்படியான பணத்தை வெல்ல வாய்ப்புள்ளதாகவே நான் கருதுகிறேன்.இது சர்வைவல் தொடரிலும் கூட நடக்கலாம்.தி கிரேட் ரா(RAW) எதிராக ஸ்மேக்டவுன் போட்டித்தொடர்களில் கூட நடக்கலாம்.

உங்களின் இதயங்கனிந்த கருத்துக்களை எனக்குக் கீழே தெரியப்படுத்துங்கள்.

Quick Links

Edited by Fambeat Tamil
Sportskeeda logo
Close menu
WWE
WWE
NBA
NBA
NFL
NFL
MMA
MMA
Tennis
Tennis
NHL
NHL
Golf
Golf
MLB
MLB
Soccer
Soccer
F1
F1
WNBA
WNBA
More
More
bell-icon Manage notifications