2018 ல் நடைபெற்ற WWE-வை சார்ந்த 8 ஜோடிகளின் திருமணங்கள் !

WWE couples married in 2018
WWE couples married in 2018

#6. ஷெட்ரிக் அலெக்சாண்டர் மற்றும் ஏரியல் மோன்ராய்.

Ariel Monroe and Cedric Alexander
Ariel Monroe and Cedric Alexander

முன்னாள் WWE Cruiserweight சாம்பியனான ஷெட்ரிக் அலெக்சாண்டர் தனது தோழியான ஏரியல் மோன்ராயை 2018 ஆம் ஆண்டு ஜூனில் திருமணம் செய்து கொண்டார். மோன்ராய் WWE விலும் கலந்து கொண்டுள்ளார். அவர் யங் க்ளாஸிக் டோர்னமென்டில் கலந்து கொண்டார், பின் ஜியூக்ஸ் என்பவரால் முதல் ரவுண்டில் எலிமினேட் செய்யப்பட்டார்.

ஷெட்ரிக் அலெக்சாண்டர் மற்றும் ஏரியல் மோன்ராய் ஆகியோருக்கு ஓடிஸா என்ற சிறிய வயது மகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

#5. பயான்கா பிளைர் மற்றும் மோன்டெஸ் போர்ட்.

Bianca Belair and Montez Ford
Bianca Belair and Montez Ford

மற்றுமொரு NXT யின் ஜோடியான மோன்டெஸ் போர்ட் மற்றும் பயான்கா பிளைர் ஆகியோருக்கு இந்த வருடம் திருமணம் நடைபெற்றது. அவர்கள் இருவரும் WWE க்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட போதே தங்களுக்கான திருமண நிச்சயமும் செய்து கொண்டனர்.

#4. ரோட்ரிக் ஸ்ட்ராங் மற்றும் மரினா ஷாவிர்.

Roderick Strong and Marina Shafir
Roderick Strong and Marina Shafir

ரோட்ரிக் ஸ்ட்ராங் மற்றும் முன்னாள் UFC Fighter ஆன மரினா ஷாவிர் ஆகியோர் பல டேட்டிங்களுக்கு பிறகு ஒருவழியாக இந்த வருடம் திருமணம் செய்து கொண்டனர். ஷாவிர் மீண்டும் தற்போது NXT டெலிவிஷன் நிகழ்ச்சி ஒன்றில் ஜெஸாமைன் டியூக் உடன் கலந்து கொண்டார். இவர்களுக்கு 18 மாதத்தில் ஒரு மகளும் இருக்கிறார்.

#3. அலைஸ்டர் ப்ளாக் மற்றும் ஜெலினா வேகா.

Zelina Vega and Aleister Black
Zelina Vega and Aleister Black

முன்னாள் NXT சாம்பியனான அலைஸ்டர் ப்ளாக் மற்றும் ஜெலினா வேகா ஆகியோருக்கிடையே திருமணம் இந்த வருடம்தான் நடைபெற்றது என்ற விஷயமே தற்போது தான் வெளிவந்தது. காரணம் இவர்கள் இருவருமே தங்களுடைய தனியுரிமையை மிகவும் விரும்புவர். எனவே தான் இவர்கள் பல நாட்களாக டேட்டிங் செல்லும் தகவலே இந்த வருடம்தான் ஷோசியல் மீடியா மூலம் தெரிய வந்தது.

#2. சாரா லோகன் மற்றும் ரெய்மன்ட் ரோ.

Logan and Rowe
Logan and Rowe

சாரா லோகன் மற்றும் NXT ஸ்டார் ரெய்மன்ட் ரோ ஆகியோர் இந்த லிஸ்டில் புதிதாக இணைந்துள்ளனர். ஆம் இவர்கள் இருவரும் கடந்த வாரம் தான் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் இந்த வாரம் நடைபெற்ற வைக்கிங் ஸ்டைல் செரிமனியில் நடந்தது. இதில் ரியட் ஸ்குவாட் யைச் சேர்ந்த மற்ற நபர்களும், ரோவியின் டேக் டீம் பார்ட்னரான ஹேன்சனும் கலந்து கொண்டனர்.

#1. லியோ ரஷ் மற்றும் சாரா லாய் வா கிரீன்.

Lio Rush got married yesterday
Lio Rush got married yesterday

லியோ ரஷ் தன்னுடைய தோழியான சாராவை கடந்த வாரம் திருமணம் செய்து கொண்டார். இவர்கள்தான் இந்த லிஸ்டில் சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட ஜோடி. இவர்கள் லாஸ் வேகாஸில் நடைபெற்ற தனியார் திருமண நிகழ்ச்சியில் திருமணம் செய்து கொண்டனர்.