WWE போட்டிகளை பொறுத்தவரையில் அதில் பலவிதமான கதாபாத்திரங்களை ஏற்று வீரர்கள் சண்டையிடுகின்றனர். அதில் மக்களை மிகவும் கவருவது முகமுடியுடன் வளம் வரும் கதாபாத்திரங்களே. அவர்கள் போட்டிகளில் சண்டையிடும் போது தங்களது நிஜமுகங்களை மறைத்தே காணப்படுகின்றனர். எனவே அவர்களின் நிஜ முகங்கள் நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே அதில் சிறந்த 20 வீரர்களின் நிஜ முகங்களை இந்த வீடியோவில் காணலாம்.