WWE நிகழ்ச்சிகளில் இந்த வாரம் நடைபெற்ற ராவ் எபிசோடில் என்ன நடந்தது?

Nagaraj
ராவ்
ராவ்

WWE போட்டிகளில் மிக பெரிய மல்யுத்த போட்டியான ராயல் ரம்பில்ஸ் போட்டியானது மிகச் சிறப்பாக நடைபெற்றது. WWE நிகழ்ச்சிகளில் அதன் பிறகு நடைபெற்ற ராவ்-ன் முதல் எபிசோட் மற்றும் இந்த வாரம் நடைபெற்ற எபிசோட் ரசிகர்கள் மத்தியில் எந்தவொரு வரவேற்பையும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. WWE நிகழ்ச்சியின் பெரிய தலைப்பு போட்டியான ரெஸ்டில்மேனியா 35 ஆனது நடைபெற இன்னும் சில மாதங்கள் இருப்பதால் அதன் மீது கவனம் செலுத்துவதை விட்டு, WWE நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் நடைபெறும் ராவ் எபிசோடில் நல்ல நிகழ்ச்சிகளை வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.

பெக்கிலிஞ்ச்
பெக்கிலிஞ்ச்

WWE நிகழ்ச்சியானது பெக்கி லிஞ்ச்-யை ராவ் மற்றும் ஸ்மேக்டவுன் ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளிலும் பரவலாக புரோமோஷன் மற்றும் தரவரிசை புள்ளி பட்டியலை உயர்த்துவதற்காக பயன்படுத்துவதால், இந்த வாரம் ராவ் எபிசோட் நிகழ்ச்சியில் பெக்கி லிஞ்ச்-க்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரமானது ரசிகர்கள் மத்தியில் எந்தவொரு சிறப்பையும் பெறவில்லை.

, சாஷா பாங்க்ஸ் ,பேய்லி VS அலிசியா பாக்ஸ், நிக்கி கிராஸ்
, சாஷா பாங்க்ஸ் ,பேய்லி VS அலிசியா பாக்ஸ், நிக்கி கிராஸ்

பெண்கள் டேக்டீம் சாம்பியன்ஷிப்பிற்கான முதலிடப் போட்டியாளரை நிர்ணயிக்க டேக் டீம் சாம்பியன்ஷிப் போட்டியானது கணிசமானதாக இருந்தது, சாஷா பாங்க்ஸ் மற்றும் பேய்லி, அலிசியா பாக்ஸ் மற்றும் நிக்கி கிராஸ் ஆகியோருக்கான பெண்கள் டாக் டீம் எலிமினேஷன் சேம்பர் போட்டியில் இறுதி இடத்திற்காக இந்த வாரம் நடைபெற்ற ராவ் எபிசோடில் போட்டியிட்டனர். இந்த போட்டியில் சாஷா பாங்க்ஸ், பேய்லி வெற்றி பெற்றனர்.

கர்ட்ஆங்கிள்
கர்ட்ஆங்கிள்

கர்ட் ஆங்கிள் WWE யூனிவர்ஸை இந்த வாரம் நடைபெற்ற ராவ்-ல் சந்திக்க திட்டமிடப்பட்டார். மேலும், ரசிகர்கள் அவரை தனது ஓய்வை அறிவிக்க அல்லது அவரது வயதில் எப்படி தொடர விரும்புகிறார் என்பதை அறிவிக்க வேண்டும் என எதிர்பார்த்திருந்தனர். சில அறிவிப்புகளை சொல்ல கர்ட் ஆங்கிள் மேடையில் வந்த போது, சமீப வாரங்களில் நடைபெற்ற ராவ் எபிசோடில் கர்ட் ஆங்கிள்-யை வென்ற பரோன் கார்பின் மற்றும் ட்ரூ மெக்னையர் ஆகிய இருவருமே அவரைத் தடுத்தனர்.

ஃபின்பெலார் VS லியோ ரஷ்
ஃபின்பெலார் VS லியோ ரஷ்

இந்த வாரம் ஃபின் பெலார் பாபி லஷ்லி-யுடன் போட்டியிட திட்டமிடப்பட்டார். ஆனால், அவர் காயமடைந்து இருந்தாலும் பாபி லஷ்லி பின்வாங்க போவதில்லை என்று தெளிவுபடுத்தினார். இருப்பினும், சர்வ வல்லவர் பின்வாங்குவதற்கு முடிவு செய்தார். மேலும் பலர் லியோ ரஷ் என்ற பெயருடன் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தனர். இந்த போட்டியில் ஃபின் பெலார் வெற்றி பெற்றார்.

டீன் அம்ப்ரோஸ் VS EC 3
டீன் அம்ப்ரோஸ் VS EC 3

டீன் ஆம்புரோஸ் விரைவில் WWE நிறுவனத்தை விட்டு விலகப் போவதில்லை என்பது இரகசியமில்லை. பல இன்சைடர்ஸ் இது ஒரு வேலை மற்றும் WWE கடைசியில் ஒரு திட்டத்தை கொண்டுள்ளது என நம்புகையில், WWE மேலும் பல சூப்பர்ஸ்டார்களை வைத்து டீன் அம்ப்ரோஸ்-யை பயன்படுத்த முயற்சிக்கின்றது என்பதை விட அதிகமாக தெரிகிறது. கடந்த வாரம் டீன் அம்ப்ரோஸ் சேத் ரோலினுக்கு எதிராக போட்டியை இழந்தார். அது சங்கடமாக இல்லை என்றாலும், இந்த வாரம் நடைபெற்ற ராவ் எபிசோடில் டீன் அம்ப்ரோஸ் EC 3 உடன் நடைபெற்ற போட்டியில் தோற்றார். ஆனால் டீன் அம்பரோஸுக்கு எதிரான வெற்றி என்பது அம்ப்ரோஸின் எதிர்காலத்திலேயே பெரிய கேள்வியாகும். மொத்தத்தில், இந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியானது அனைத்து பெரிய சூப்பர் ஸ்டார்களையும் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்பதால் சிறப்பான நிகழ்ச்சியை வழங்கவில்லை.

Edited by Fambeat Tamil
Sportskeeda logo
Close menu
WWE
WWE
NBA
NBA
NFL
NFL
MMA
MMA
Tennis
Tennis
NHL
NHL
Golf
Golf
MLB
MLB
Soccer
Soccer
F1
F1
WNBA
WNBA
More
More
bell-icon Manage notifications