மரணத்தையே வென்ற ஐந்து குத்துச்சண்டை வீரர்கள்

Enter caption

3.வேட் பேரட் (WADE BARRETT):

WADE BARRETT
WADE BARRETT

‌வலிமையுடைய ஆடவர்களின் போட்டியாக WWE திகழ்கிறது, அதிலும் சில போட்டியாளர்கள் கடும் கட்டுக்கோப்பான உடலமைப்பு உள்ளவர்களே.இன்றைய உலகில், இவர்கள் போட்டியின் இறுதியில் தங்களது உடலை வருத்தி எலும்புகள் உடைந்துள்ளபோதும் போட்டியிட்டதனாலே கடும் போட்டியாளர்களாகத் திகழ்ந்தனர்.அத்தகைய போட்டியாளர்களில் ஒருவரான வேட் பேரட், இன்றைய முட்டாள் தனமான குத்துச்சண்டை வியாபாரத்தில் கடும் போட்டியாளராகவே கருதப்படுகிறார்.இருப்பினும் ஒருசிலரே இவரது பின்னடைவு மற்றும் இவரை இறந்ததாகவே கருதப்பட்டதை அறிந்தவர்கள்.

‌இவர் ஒரு குத்துச்சண்டை வீரராக இருந்த நேரத்தில் ஒரு 'புடா போர்'என்ற ஒருவித போட்டியில் பங்கேற்றார், மேலும் தன் எதிராளிகளை தோற்கடித்து ரொக்கங்களை அள்ளினார்.இருந்த போதிலும், பேரட் போட்டிக்குப் பிறகு, அடையாளமற்ற ஒருவரால் 8 அங்குல கத்தியால் குத்தப்பட்டார்.பின்பு அவர் தன் உடலை ரத்தப்போக்கிலிருந்து காப்பாற்றிக்கொள்ள போட்டியில் வென்றபணத்தையும் விட்டு விலகனார்.

2.பெர்ரி சாட்டர்ன்(perry saturn):

perry saturn
perry saturn

பெர்ரி சாட்டர்ன் ஒரு பெண்ணை காப்பாற்றிய போது தனது வாழ்வை மாய்த்துக்கொணடார்.இவர் ரேடிக்கல்ஸ் (Radicalz)என்ற ஒரு குழுவில் கிறிஸ் பெனாய்ட் (Chris Benoit) மற்றும் எட்டி கெர்ரோ (Eddie Guerrero) மற்றும் டீன் மெலன்கோ (Dean Malenko) ஆகியோருடன் இணைந்து தன்னை குறுகியகாலம் ஈடுபடுத்திக்கொண்டதில் அறியப்படுகிறார்.இவர் ட்ரூ பொட்டன்ஷியல் (true potential)- என்பதில் தன்னை ஒருபோதும் நிரூபித்து காட்டியதில்லை.

அதிகப்படியான காயங்களால் இவருடைய குத்துச்சண்டை வாழ்க்கை குறைந்தது.WCW மற்றும் ECW போன்ற தொடர்களில் கலந்துகொண்ட பின்னரே WWE-க்கு வந்தடைந்தார்.இவர் ஒருமுறை WCW டெலிவிஷன் சாம்பியனாகவும் விளங்கினார்.

‌இவரது 2004 ஓய்வுக்கு பிறகு , பொதுப்பார்வையிலிருந்து சிறிது சிறிதாக விலகினார். அக்காலத்தில் இரு நபர்கள் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்ய முற்பட்டபோது இவர் அவர்கள் இருவரையும் சண்டையிட்டு அப்பெண்ணை காப்பாற்றியதில் நன்கு அறியப்பட்டார்.அங்கு சண்டையிட்டபோது இவர் இருமுறை துப்பாக்கியால் சுடப்பட்டார் என அறிவிக்கப்பட்டது.தன் கழுத்து மற்றும் வலது தோல்பட்டையில் சுடப்பட்டபோதும் தனக்கு என்ன நேர்ந்தது என்பதை கூட இவரால் உணர முடியவில்லை.இவர் methamphetamine என்னும் ஒருவகையான போதைக்கு அடிமையாகி ஈராண்டுகளுக்கு தன் சொந்த வீட்டையும் இழந்தார்.

Edited by Fambeat Tamil
Sportskeeda logo
Close menu
WWE
WWE
NBA
NBA
NFL
NFL
MMA
MMA
Tennis
Tennis
NHL
NHL
Golf
Golf
MLB
MLB
Soccer
Soccer
F1
F1
WNBA
WNBA
More
More
bell-icon Manage notifications