மரணத்தையே வென்ற ஐந்து குத்துச்சண்டை வீரர்கள்

Enter caption

1.ரிக் பிளேய்ர் (Ric flair)

Ric flair
Ric flair

‌இக்கட்டுரையில் முதல் இடத்தைப் பெற்றவர் பதினாறு முறை உலக சாம்பியனான ரிக் பிளேய்ர்.'ஜெட் பிளைன், லைமௌஸின் ரைடின், கிஸ் ஸ்டீலின், வீலின் என்றழைக்கப்பட்ட இவர் அனைத்து கால தொழில்முறை குத்துச்சண்டை வீரராவார்.WWE ஹால் ஆப் பேம் என்னும் பட்டியலில் சேர்க்கப்பட்டவரும் 80,90களில் உலகின் பிரபலமான ஒரே வீரராகவும் திகழ்ந்தார்.இவரது ஆரம்பகால வாழ்க்கையில் மரணத்தை வெல்லாது இருந்தால் இத்தகைய சாதனைகள் நடந்திருக்காது.

‌1975 அக்டோபர் 4இல் விட் கிரோக்கெட் (David Crockett), ஜானி வேலன்டைன்(Johnny Valentine), மிஸ்டர்.ரெஸ்ட்லிங் (Mr Wrestling) மற்றும் பாப் ப்ரெக்கர்ஸ் ( Bob Bruggers ) ஆகியோருடன் இணைந்து இவர் வெலிங்க்டன்னிற்கு விமானத்தில் சென்றபோது விமானம் ஓடுபாதையில் நெருங்கும்போது எரிபொருள் தட்டுப்பாட்டினால் மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது .இரண்டுநாள் கடும் போராட்டத்திற்கு பின்னர் விமானி தன் உயிரை இழந்தார் மற்றும் இதர பயணிகளுக்கும் கடும் காயங்கள் ஏற்பட்டது.இவரது முதுகு மூன்று இடங்களில் முறிவுற்றது.அதனால் அவர் நடக்கக்கூடாது என்றும் கூட அறிவுறுத்தப்பட்டது.24வயதே ஆன பிளேய்ர்,பிஸியோதெரபி சிகிச்சை மூலம் மூன்றே மாதங்களில் நடைமுறை வாழ்வுக்கு திரும்பினார்.

இது போன்ற வீரர்களே வீழ்ந்து படுக்கையில் கிடந்த பொழுதும் தனக்கு எதிரான மரணத்தையே வென்று மீண்டும் சண்டையிட வந்ததனால் குத்துச்சண்டை உலகில் ஒரு மறக்கமுடியாத இடத்தைப் பெற்றுள்ளனர்.வெறும் தொழிற்போட்டிகள் எனக் கூடக் கருதாது தன்னாலும் சாதிக்க முடியும் என நிரூபித்த இவர்களே உண்மையான சாதனையாளர்கள்.இவர்கள் நம்மைக் குத்துச்சண்டை உலகிற்கு மட்டும் அல்லாது நமது வாழ்விற்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டுகளாய் உள்ளனர்.இவர்களே நம் வாழ்க்கையில் சிறக்க உதவும் ஊன்றுகோலாக இருப்பார்கள் என்றே நான் கருதுகிறேன்.

Edited by Fambeat Tamil
Sportskeeda logo
Close menu
WWE
WWE
NBA
NBA
NFL
NFL
MMA
MMA
Tennis
Tennis
NHL
NHL
Golf
Golf
MLB
MLB
Soccer
Soccer
F1
F1
WNBA
WNBA
More
More
bell-icon Manage notifications