WWE மல்யுத்த வீரர்கள் தங்களது ஸ்கிரிப்டை மறந்த தருணங்கள்!!!

WWE Superstars forgot the script
WWE Superstars forgot the script

#2) ரோமன் ரெய்ங்ஸ்

youtube-cover

தற்போதைய WWE மல்யுத்த போட்டிகளில் அதிக ரசிகர்கள் பலம் மற்றும் சிறந்த வீரர்களாக விளங்கி வருபவர்கள் ஜான் சீனா மற்றும் ரோமன் ரெய்ங்ஸ் இவர்கள் இருவர் தான். இவர்கள் மோதும் போட்டிக்கு இன்றளவும் அதிக வரவேற்பு உண்டு. கிட்டத்தட்ட இப்போதைய காலங்களில் ரோமன் ரெய்ங்ஸ்-க்கு உள்ள ரசிகர்கள் பலத்தை உபயோகித்து தான் WWE நிகழ்ச்சி ரசிகர்களை கவர்ந்து வருகிறது என்று கூறலாம். இந்நிலையில் இவர்கள் இருவரும் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற நோ மெர்சி போட்டியில் எதிர்கொண்டனர். இதுகுறித்து இருவரும் நடத்திய வாக்குவாதத்தில் ரோமன் ரெய்ங்ஸ் தனது வசனங்களை மறந்து விடுவார். அதன் பின் எப்படியோ அவர் அதனை நினைவு படுத்தி கூறி அதனை முடித்து வைப்பார். சிறந்த WWE வீரராக கருதப்படும் ரோமன் ரெய்ங்ஸ்-யே தனது வசனத்தை மறந்ததால் ரசிகர்கள் மத்தியில் இந்த விடியோவானது மிகவும் வைரலானது.

#1) பிராக் லெஸ்னர்

youtube-cover

பிராக் லெஸ்னர் அப்போதைய காலம் முதல் தற்போதுவரை சிறந்த வீரராக விளங்கி வர அவரின் சிறந்த பேச்சுத்திறன் மற்றும் மல்யுத்த திறனுமே. 2012-ல் அவர் WWE போட்டிகளில் ரீ-என்ட்ரி கொடுத்து கலக்கி வந்தார். அப்போது அவரின் மேனேஜராக அவருடன் எப்போவுமே பால் ஹெய்மென் வளம் வருவார். அப்படி அப்போது அந்த நிகழ்ச்சில் திரைக்கு பின் நடத்தபட்ட பேட்டி ஒன்றில் பிராக் லெஸ்னர் தனது வசனங்களை மறந்து தடுமாறுவார். பின்னர் பால் ஹெய்மென் அவரின் வசனங்களையும் பேசி அந்த பேட்டியை முடித்து வைப்பார். அந்த காணொளி உங்களுக்காக.

Quick Links

Edited by Fambeat Tamil
Sportskeeda logo
Close menu
WWE
WWE
NBA
NBA
NFL
NFL
MMA
MMA
Tennis
Tennis
NHL
NHL
Golf
Golf
MLB
MLB
Soccer
Soccer
F1
F1
WNBA
WNBA
More
More
bell-icon Manage notifications